மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு !
மீஞ்சூர், மே. 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இப்பேரூராட்சி பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,. மின்விளக்கு, சாலை வசதி. சுகாதார வசதிகள். உள்ளிட்டவைகளை பேரூராட்சி...
ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...
கும்மிடிப்பூண்டி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....
சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டி வெள்ளம்பாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை ..
மீஞ்சூர், மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை...
அதிமுக கட்சி சார்பில் ஆரணி பேரூராட்சியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ..
ஆரணி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியன் டிக்கெட் ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் டைமக்கிக் மற்றும் சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக...
வணிகர் தினத்தை முன்னிட்டு கெருகம்பாக்கத்தில் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் ..
போரூர், மே. 06 -
நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/uBI9pzt52CE
போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று...
மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் நடைப்பெற்ற 39 வது வணிகர் தின விழா ..
மீஞ்சூர், மே. 06 -
மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பாக 39-வது வணிகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
https://youtu.be/Ct87uGD6owI
இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பேரூர், நகர கழக அமைப்புத்தேர்தல் விருப்ப மனு வழங்கல் நிகழ்ச்சி ..
திருவள்ளூர், மே. 06 -
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பேரூர் நகர பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு உரிய அமைப்பு தேர்தல் நடத்த தலைமை கழகத்தின் ஆணையின்படி விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி 5. 6 .ஆகிய இரு தினங்களாக மாவட்ட அலுவலகம் டி...
பொன்னேரியில் மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை ..
பொன்னேரி, மே. 05 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மஹாதேவாய நாட்டியப் பள்ளியின் முதலாவது சலங்கை பூஜை நிகழ்ச்சி, பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பரத நாட்டிய கலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வரும் இந்த பள்ளியில் 8 மாணவர்களுக்கு நாட்டியம்...
ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் திறப்பு விழா : கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, மே. 04 -
அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று...
தேவதானம் அரங்கநாதர் கோயிலை, இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி மதிமுக சார்பில் கவனயீர்ப்பு...
மீஞ்சூர், மே. 04 -
மீஞ்சூர் அடுத்துள்ள தேவதானம் ரங்கநாதர் கோவிலின் முன்பு இன்று மதிமுகவினர் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கோரிக்கையாக ஆலயத்தையும் ஆலயச் சொத்துக்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள...
























