திருவேற்காட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது …
திருவேற்காடு, ஏப். 19 -
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு திருவெங்கட நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைக்க பிரத்தியேகமாக இரும்பு ஷெட் அமைத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் குறித்து தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 2 மணியளவில்...
ஆரணியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ..
ஆரணி, மார்ச். 14 -
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
https://youtu.be/BxKO82clqQM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து...
ஆர்.கே.பேட்டை பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர்க்கு திடீர் வாந்தி பேதி : போர்கால அடிப்படையில் தொடர் சுகாதார...
அம்மையார்குப்பம், டிச. 8 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 20 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு திடீரென வாந்தி, பேதி போன்ற உடல் உபாதை நோய்...
சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சுத்தப்பணி செய்துக் கொண்டிருந்த பெண் ஊழியர் மீது வாகனம் மோதி பலி :...
சிப்காட், மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் வாழுதலம்பேடு பகுதியில் ஜித்தன் என்பவரின் மகன் பலராமன் வயது 44 தனது மனைவி சுமதி வயது 40 இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுமதி நேற்று எஸ்.பி.எல். இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் தேசிய நெடுஞ்சாலை 5 ல் ஆர்.டி.ஒ....
நெகிழி ஒழிப்புக் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நடைபேரணி : பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாரட்டுச்...
திருவள்ளூர், ஏப். 25 –
திருவள்ளூர் மாவட்ட ஆய்சியரக வளாகத்தில் வாக்ஃபார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், நெகிழி ஒழிப்புக்குறித்த நடைபேரணியில் கலந்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாரட்டினார்.
சுற்றுசூழல் மாசுப்படுவதற்கு மிக முக்கியமான் காரணி...
ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...
திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...
திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா...
திருவள்ளூர், ஏப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரத்தில் அதிமுக கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர் பானங்களை வழங்கினார்.
https://youtu.be/Oew7O-LMwno
அதிமுக பொதுச் செயலாளர்...
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் – மனிதக்கடத்தல் தடுப்பு கருத்தரங்கம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாவட்ட சட்ட ஆணையத்தின் மூலமாக மனிதக்கடத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குற்ற நடவடிக்கை தடுத்தல் கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2 மணி முதல் 5 மணி...
திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவள்ளூர், மார்ச்.25 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்கள் புகார் பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனர்…
திருவள்ளூர், மார்ச். 18-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால், அக்கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அங்கு வைக்கப்படிருந்த புகார் பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.
https://youtu.be/Cqxy7S8EP7c
திருவள்ளூர் மாவட்டம், 2024...




















