திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவள்ளூர், மார்ச்.25 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது : கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை...
பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி ..
பூவிருந்தமல்லி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி வட்டம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி அலுவலரும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மு.ரமேஷ் தலைமையில் நேற்று பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் வயலா நல்லூர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், சோரஞ்சேரி,...
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
போரூர்:
எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும்...
கோடைக்காலம் முழுவதும் பொதுமக்களுக்கு கூழ் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
ஆவடி, மார்ச். 30 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள பருத்திப்பட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் ரமேஷ், சிவா ஆகியோரது ஏற்பாட்டில், கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பொதுமக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட...
பெரும்பேடு அருள்மிகு பாலகுமாரசுவாமி ஆலய சித்திரை கிருத்திகை விழா : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராசன் பங்கேற்று...
கும்மிடிப்பூண்டி, மே. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பிரசித்திப்பெற்ற முருகன் ஆலயங்களான சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் அடுத்ததாக பெரும்பேடு ஆகிய பகுதிகளில் முருகன் கோவில்கள் அமைந்துள்ளது. இதில் குழந்தை வடிவில் ஆள் உயரத்தில் நின்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலகுமாரசுவாமி...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி மோசடி – இருவரை கைது செய்து போலீசார்...
இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர் ஆக 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை...
கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..
பொன்னேரி, ஏப். 03 -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
திருவள்ளூர் : கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .. கிராம மக்கள்...
திருவள்ளூர், மே. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு சுமார்...























