Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் பொன்னேரி அரசினர் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி...

பொன்னேரி, ஆக. 03 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நான்காம் பெட்டாலியன் பிரிவு கமாண்டர் மணிகண்டன் தலைமையில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இப்பள்ளியில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு...

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந்...

திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர்; செப், 06- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...

திருவள்ளூர் : வாடகைதாரரை, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டைக் காலி செய்யச் சொல்லி தாக்கியவர் கைது !

மணவாளன்நகர், மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24  வாடகைக்கு வசித்து வருகிறார். சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11...

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் : ஆண்டார்மடம் கிராமத்தில் ஐந்து நாட்களாக குடிநீர் வழங்கப்படததால் கண்டன ...

பழவேற்காடு, மார்ச். 31 - பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுக்குறித்து கடப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையைய்யும் எடுக்காததைக் கண்டித்து அவ்வூர் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிங்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர்...

பொன்னேரி அரசுமருத்துவமனையில் பாஜக சார்பில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ..

பொன்னேரி, ஏப். 07- பாஜக மாவட்ட மருத்துவப்பிரிவு தலைவர் தலைமையில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான உள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில்  மருத்துவமனையில்  உள்நோயாளிகளாக தங்கி...

திருவள்ளூர்: விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற ஐந்து நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும்...

திருவள்ளூர், ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும்...

தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...

பொன்னேரி, டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு,  பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல்  பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...

வெள்ளிவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் …

சோழவரம், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல்  ஊராட்சியில்  மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...

பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS