பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
பழவேற்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...
ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் திறப்பு விழா :...
திருவேற்காடு, அக். 28 -
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்...
ஆர்.கே.பேட்டை : வணிக வளாகம் முன் குவிந்துக் கிடக்கும் குப்பை : கண்டுக் கொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்
ஆர்.கே.பேட்டை, நவ. 8 -
ஆரோக்கிய கேடு ஏற்படுத்தும் விதத்திலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வணிக வளாகம் முன் குப்பையைக் கொட்டி பல்வேறு தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் சூழல் உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாது தனது அலட்சியப் போக்கை கடைப் பிடிக்கிறது.
ஆர்கே...
ரஷ்யா, உக்ரைன் போர் : அமைதி நிலவ வேண்டி புறாக்களை பறக்கவிட்ட தனியார் கல்லூரி...
பூவிருந்தவல்லி, ஏப். 13 -
சென்னை பூவிருந்தவல்லி அருகேவுள்ள செட்டிபேட்டில் லயோலா இன்ஸ்டிடியூட் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒன்றிணைந்து உலகில் நடைப்பெறும் போர் மற்றும் அமைதியின்மை சூழ்நிலையை மையமாக கொண்டு உலக வாழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அமைதியின் சின்னமான வெள்ளை...
ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் திறப்பு விழா : கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, மே. 04 -
அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று...
திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/Tl5NIVQTUqM
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்ச்சி … 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்...
திருக்கண்டலம், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், ...
பொன்னேரி : இஸ்லாமிய நூலகம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
பொன்னேரி, ஜூலை. 25 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர்...
குடிப்பழக்கத்திற்கு அடிமையான எண்ணூர் காவல்நிலைய தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை
மீஞ்சூர், ஆக. 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர்.
https://youtu.be/6uSQ0iSP3SU
இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான யுவராஜ் கடந்த...
























