புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...
திருவள்ளூர், டிச. 07 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...
ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு கோவிட் 19 ஹீரோ விருது : குலோப் ஆல்...
ஆவடி, டிச. 12 -
ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்...
சிறப்பு தணிக்கை கிராம சபாக் கூட்டத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிய அத்திப்பட்டு ஊராட்சி …
அத்திப்பட்டு, ஜன. 13 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று சிறப்பு தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்...
கவரப்பேட்டையில் நடைப்பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
கும்மிடிப்பூண்டி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அலுவலர் மோகனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷாராணி.மாவட்ட...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !
சிப்காட், மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மோகன்...
தனியார் கம்பெனியில் பாய்லர் வெடித்து 2 பேர் சாவு – 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி...
திருவள்ளூர்,ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.
தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில்...
அம்பத்தூர்: விவசாயிகளுக்கு வழங்கியிருக்கும் கிஷான் கடன் அட்டை போல சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர்...
37 வருடங்கள் எவ்வித புகார்களும் எழாதவாறு அரசு பணியாற்றிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் : பணி...
பொன்னேரி, ஆக. 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 37 வருடங்களாக எவ்வித புகாருக்கும் உட்படாமல் கடமையாற்றி இன்று ஓய்வு பெறும், அலுவலக உதவியாளர் நாகரத்தினம் என்பவருக்கு பாராட்டு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மேலும், மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம்....
பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
























