வசந்த் அன் கோ வின் 112 வது விற்பனைக்கூடம் திறப்பு விழா : மீஞ்சூரில் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி...
மீஞ்சூர், ஜூலை. 14 -
தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்...
ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.
திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறையாக ஆட்சியாளர்கள் கடைப் பிடித்தாலே அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் : அதுவே...
திருவள்ளூர், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் D தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் பகுஜன் சமாஜ்...
பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
https://youtu.be/1qm3kkk0VYw
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...
எம்.ஜி.ஆர். நகரில், நாளை கருணாநிதி சிலை திறப்பு
போரூர்:
சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி...
சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் நடைப்பெற்ற கோகுலாஷ்டமி விழா..
திருவள்ளூர், ஆக. 19 -
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான்...
75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …
மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...
சென்னையிலிருந்து கடையம் நோக்கி புறப்படும் … பாரதி மற்றும் செல்லம்மாள் இணைந்திருக்கும் திருவுருவச் சிலை தாங்கிய ரதயாத்திரை ..
சென்னை, ஏப். 18 -
சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி மற்றும் துணைவியார் செல்லம்மாள் இணைந்து இருப்பதுபோல் நிறுவப்பட்ட திருவுருவச்சிலை தாங்கிய ரதயாத்திரை இன்று சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கை வழி கொள்ளுப்...
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …
மீஞ்சூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...
கதிர்வேடு காங்கிரஸ் சென்னை மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாபெரும் பாதயாத்திரை பேரணி ..
சென்னை, ஆக. 11 -
வருகின்ற ஆக 15 ஆம் தேதியன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டும் மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பு, மற்றும் பெட்ரோல். டீசல் .விலை உயர்வுக்கு...





















