இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...
பொன்னேரி, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கொண்டஞ்சேரி...
விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வெளி மாநில பெண்கள் இருவர் கைது : அம்பத்தூர் காவல்நிலைய...
அம்பத்தூர், ஜன. 18 -
கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி...
ஆர்.கே.பேட்டை புதூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் ஊர்மக்கள் தீபம் காட்டி வழிபாடு
ஆர்.கே.பேட்டை, நவ. 12 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஏரி கடந்த அக் மாதல் வாரத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையால் இவ் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அவ் ஏரியின்...
திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
நாகராஜ் கண்டிகை : நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த இரு வீடுகள் அகற்றம் … கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அதிரடி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 –
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராமன் மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு...
மதுரவாயல் : வீதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியவர்களை தடுத்த, முதியவர் உட்பட இருவரை கட்டையால் தாக்கிய...
மதுரவாயல்,ஏப். 04 -
மதுரவாயல் பகுதியில் அதிகாலை வேளையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனத்தை கட்டையால் தாக்கி உடைத்து, சேதப்படுத்தியவர்களை தடுக்க வந்த முதியவரையும் கட்டையால் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மதுரவாயல், பெருமாள்...
கும்மிடிப்பூண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்த சுவிஷேச திருச்சபையின் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் …
கும்மிடிப்பூண்டி, டிச. 25 -
கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மேட்டுகாலனி,...
ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது ..
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ... ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்...
ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்
ஆர்.கே.பேட்டை, நவ. 16 –
ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...






















