அம்மையார்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா : ஏழை எளியோர்க்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டாம்
அம்மையார்குப்பம், மார்ச். 06 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சிப் பகுதியில் தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.கழக தலைவருமான. மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுத் திரண்டு அப்பகுதி மக்களுக்கு உணவுகளை வழங்கிக் கொண்டாடினார்கள்.
திமுகவின் தலைவரும்,...
அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி மறைந்த குடிகாரர்கள் : குற்றவாளிகளை வலை வீசி...
ஆவடி, ஏப். 24 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது.
https://youtu.be/o-qtdR7EEc0
இந்துக்கல்லூரி பேருந்து நிலையம்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் சித்திரை தெப்ப பிரமோற்சவத் திருவிழா …
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு,...
மாதர்பாக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் கூட்டம் : துணைப் பொதுச் செயலாளரும்,...
கும்மிடிப்பூண்டி, ஆக. 01 -
கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென...
அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...
பொன்னேரி, மார்ச். 14 -
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில்...
தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் .. ஊத்துக்கோட்டை தேர்வு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் வெறும்...
ஊத்துக்கோட்டை, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக...
திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !
திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...
ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...
ஊத்துக்கோட்டை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
https://youtu.be/SeRjGBOxx8E
மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...
போதை ஒழிப்பு மற்றும் குப்பைகள் அகற்றுதல் குறித்து பொன்னேரிப் பகுதியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி
பொன்னேரி, ஜன. 04 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், எம்எல்ஏ துரை.சந்திரசேகர். வட்டாட்சியர் செல்வகுமார் .நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன்.ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு...
திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 30 -
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடுகள், பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்களினால் இறப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொலை, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் திறன...





















