Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..

கும்மிடிப்பூண்டி, ஏப். 02 - ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....

மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் …

மீஞ்சூர், ஏப். 04 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

மருத்துவரின் தவறான சிகிச்சையால் கணவனின் இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்து விட்டது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...

திருவள்ளூர், ஏப். 30 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கணவர் கந்தன்குமாருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறி புகார் தெரிவிக்கை அப்பெண்மணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...

பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..

ஆவடி, ஏப். 09 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு   விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/PnNr1uA9OEs இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...

அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் : விளக்க...

மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது மீஞ்சூர், மார்ச். 22 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது...

சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு .. ஆரணி போலீசார் விசாரணை !

கும்மிடிப்பூண்டி, ஏப். 12 திருவொற்றியூர் பகுதியில் சென்ட்ரிங்க வேலை பார்த்து வருபவர் ஸ்டாலின் (36) இவருக்கும் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள சிறுவாபுரி பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த பத்து வருடத்திற்கு முன்பாக திருமணம் நடந்து.  இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம்...

ஆவடி அருகே ஃபாஸ்ட் ஃபுட்டில் பயங்கர தீ விபத்து : இரண்டு கடைகளில் தீ பரவி...

ஆவடி, மே. 21 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார். https://youtu.be/ibYIkvhc1Cw இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென...

எளாவூர் பெத்தேல் சுவிசேச திருச்சபை மற்றும் திறப்பின் சுவிசேச சபையின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற புனித வெள்ளி ஊர்வலம்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 16 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர், கலைஞர் நகரில் உள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் அருண்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளி ஆராதனை மற்றும் ஏசுநாதர் ரத்தம் சிந்தியபடி சிலுவையில் அறைந்த...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...

பொன்னேரி, ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...

திமுக ஆட்சியில் ரூ. 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு : திருவள்ளூர் மாவட்டத்தில்...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில், பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS