வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...
கண்டெய்னர் லாரி மீதுயேறி கண்டன பொதுக்கூட்டம் நடத்திய திருவள்ளூர் அதிமுகவினர் … கண்டெய்னர் லாரியின் சாவியை காவல்துறையினர் எடுத்ததால்...
திருவள்ளூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு...
பொன்னேரி : முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட...
பொன்னேரி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் சென்னை முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை .மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய மசூதி பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் முஹம்மத்...
மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
https://youtu.be/FQBSpIoTSRQ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...
மதுரவாயலில் தனியாக வசித்து வந்த முதுமை தம்பதியினர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் : விபத்துக்கான...
மதுரவாயல், ஏப். 07 -
மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் பாலசுப்ரமணி (84), இவரது மனைவி தனலட்சுமி (70), இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அதிகாலையில் தனலட்சுமி சுடு தண்ணீர் வைப்பதற்கா கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது திடீரென தீப்பிடித்து அறை...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் …
மீஞ்சூர், ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியின் முதல் மாதாந்திர மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மருத்துவரின் தவறான சிகிச்சையால் கணவனின் இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்து விட்டது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...
திருவள்ளூர், ஏப். 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கணவர் கந்தன்குமாருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறி புகார் தெரிவிக்கை அப்பெண்மணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம்...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் : விளக்க...
மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது
மீஞ்சூர், மார்ச். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது...
























