ஆரணியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாஜகவினர் கோரிக்கை மனு ..
ஆரணி, மார்ச். 14 -
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆரணி பேரூராட்சிப் பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
https://youtu.be/BxKO82clqQM
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடங்கியது ஆரணி பேருராட்சி இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுமார்.140 ஆண்டு காலமாக குடியமர்ந்து...
ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஆவடி;அக்.2-
https://youtu.be/4SeUsjwm7Fw
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் வட்டார அளவிலான சுகாதார திருவிழா : வானகரத்தில் நடைப்பெற்ற விழாவினை...
மதுரவாயல், ஏப். 19 –
நேற்று, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைப்பெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ம் மற்றும் வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழவினை திருப்பெரும்பதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் மருத்துவம்...
சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக சார்பில் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைப்பெற்ற இரு...
பூண்டி, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …
பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி...
வானியன் சத்திரம் துணை மின் நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : பலமணி நேர போராட்டத்திற்கு...
திருவள்ளூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் மற்றும் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், வானியம் சத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு வல்லூர் தேசிய அனல் நிலையத்திலிருந்து உயர் அழுத்த மின் கோபுரங்கள் வழியாக நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
அங்குள்ள 400 கே. வி. மின் திறன்...
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் விபத்து – வட மாநில தொழிலாளி 13 மணி...
ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆவடி:ஏப்.30-
சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில்...
ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பொன்னேரி எம்.எல்.ஏ வுடன் மரியாதை நிமித்த...
பொன்னேரி, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்லில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர், மற்றும் .துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அனைவரும், மரியாதை நிமித்தமாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை...
ஆவடி மாநகராட்சி சுகாராதர ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று மற்றும் கேடயம் வழங்கினார்
திருவள்ளூர், ஆக. 15 –
இன்று நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்ட்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் தலைமைச்செயலகத்திலும் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், அது போன்று தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்விநிலையங்கள்,...
நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரம் : திருவள்ளூர் தொகுதியில் உள்ள 2256 வாக்குப்பதிவு...
திருவள்ளூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்போடு 2256 வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கிவுள்ளது.
https://youtu.be/D0G-EpM8QS8
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திருவள்ளூர் 296 வாக்குப்பதிவு மையங்கள், பொன்னேரியில்...
இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
https://youtu.be/eKq1Md00QEo
இந்நிலையில் அவரது வீட்டிற்கு கடந்த பிப். 18 ஆம்...






















