Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …

திருவாலங்காடு, மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது,  காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...

பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வுக்...

பொன்னேரி, ஏப். 11 - பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அன்மையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிளாஸ்டிக் மாசில்லா...

தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கும் பொன்னேரி செயற் பொறியாளர் மின் வாரிய அலுவலகம் : மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும்...

மீஞ்சூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தத்தைமஞ்சி ஊராட்சிப் பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் நகர் இருளர் காலனியில் 45 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி குடிசை வாழ் மக்களின் குடியிருப்புப் பகுதியில் மின்மாற்றி (...

புதுவாயல் டிஜேஎஸ் கல்லூரி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து, திருநங்கைகளுக்கு கல்வி பயில வாய்ப்பளிக்கும்...

புதுவாயல், மார்ச். 16 - திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை புதுவாயல் பகுதியில் அமைந்துள்ளது. டிஜேஎஸ் கல்லூரி இங்கு திருநங்கைகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை தொண்டு நிருவனத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்புகான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. https://youtu.be/hZ3eEAHK41E பென்னோரி. கும்மிடிப் பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கவரப் பேட்டை, உள்ளிட்ட...

திருவள்ளூர்: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 41பேருக்கு வீடு தேடிச் சென்று பட்டா வழங்கும் நிகழ்ச்சி

பொன்னேரி, செப். 1 - தேர்தல் வாக்குறுதியின் படி உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சோழவரம் அருகே 41 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா சோழவரம்  ஒன்றியம்  பண்டிகாவனூர் ஊராட்சியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்...

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பெரியபாளையம் அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை : மது...

பெரியபாளையம், ஜன. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் ... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண்  கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட...

தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர்–திருநின்றவூர்  தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் : சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...

ஆவடி : பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும்...

ஆவடி, செப் . 17 – இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்த நாளை நாடு முழுவதும் பா.ஜ.க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை ஏழை எளியோர்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.   இந் நிலையில், திருவள்ளூர்...

சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !

சிப்காட், மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   மோகன்...

பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் கடல் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணம் ...

பழவேற்காடு, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணமடைந்தார். மணலி பகுதியில் வசித்து வரும் யோகேஸ் என்ற கல்லூரிமாணவன்  மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS