Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் : வீதியில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை சேதப்படுத்தியவர்களை தடுத்த, முதியவர் உட்பட இருவரை கட்டையால் தாக்கிய...

மதுரவாயல்,ஏப். 04 - மதுரவாயல் பகுதியில் அதிகாலை வேளையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனத்தை கட்டையால் தாக்கி உடைத்து, சேதப்படுத்தியவர்களை தடுக்க வந்த முதியவரையும்  கட்டையால் தாக்கிய 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, மதுரவாயல், பெருமாள்...

நிலப் பட்டா வேண்டி மனுவளித்த மீஞ்சூர் பகுதி மக்கள் .. வருவாய் அலுவலர்களுடன் உடனடியாக கள ஆய்வு மேற்...

மீஞ்சூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. மீஞ்சூர்  பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் நிலபட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்   நிலபட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...

திருவள்ளூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை  முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...

எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி பகுதியில் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா

பொன்னேரி, அக். 20 - திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் முகமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் காரர்கள் மீது கைது...

திருவேற்காட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது …

திருவேற்காடு, ஏப். 19 - சென்னை அடுத்துள்ள திருவேற்காடு திருவெங்கட நகர் பகுதியில் குட்கா பதுக்கி வைக்க பிரத்தியேகமாக இரும்பு ஷெட் அமைத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் குறித்து தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 2 மணியளவில்...

வழக்கறிஞர் வெட்டிக் கொலை !

சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக  பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை  கத்தியால்  வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார். திருவள்ளூர் ,ஜூலை,21- திருவள்ளூர் மாவட்டம்...

என்.டி.சி.எல் நிறுவனத்தின் கிராம வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.1.49 மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் வல்லூர் ஊராட்சியில் துவக்கம்...

மீஞ்சூர், ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் ஊராட்சியில் என்.டி.சி.எல் தொழிற்சாலையின் சார்பில் கிராம வளர்ச்சி நிதியின் கீழ்  1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் .அதே பகுதியில் கான்கிரீட் சாலை...

கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை உடனடியாக திறக்க வலியுறுத்தி பொன்னேரி வட்டாச்சியரிடம் கோரிக்கை மனுவளித்த விடுதலை சிறுத்தைகள்...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட நண்பர்கள் தெருவில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள பொது விநியோக கடையை இது நாள் வரையில் திறக்கப் படவில்ல. அதனால் பொன்னேரி மற்றும் கும்மங்கலம்...

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...

அத்திப்பட்டு, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...

மீஞ்சூர், டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS