Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...

பொன்னேரி, ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...

காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் விழா ..

மீஞ்சூர், பிப். 23 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரில் அதானி அறக்கட்டளை சார்பில் இயற்கை அறுவடை திருவிழா மற்றும் அங்கக சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை / அங்கக விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து அதானி...

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி, பிப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...

கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா : சட்டமன்ற உறுப்பினர்...

கும்மிடிப்பூண்டி, ஆக. 04 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநல்லூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ 6 லட்சம்...

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கும் மாற்றுத்திறனாளிகள் … அலட்சியப் போக்கை தவிர்த்து முன்னேற்பாடுகளை செய்திடுக …

திருவள்ளூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... தமிழ்நாடு அரசினால் பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அத்திட்டங்களை விரைவாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துச் செயல்படுத்திட அரசு அலுவலர்கள் மத்தியில் ஒருவித அலட்சியப் போக்கு இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர். அப்போக்கினை தவிர்த்து...

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...

ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியல் – இந்தியா பல்வேறு மொழி மற்றும் கலச்சாரங்களை கொண்ட நாடு...

திருவள்ளூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என திருவள்ளூரில் நடைப்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். https://youtu.be/e1UvACi3AEk திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில்  நேற்று...

பொன்னேரி அரசு பள்ளியில் நடைப்பெற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .. 27 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு ..

பொன்னேரி, ஜூலை. 20 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னையில் நடைப்பெறயிருக்கும் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட்  போட்டியை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயது 17வயது 19 வயது மூன்று பிரிவுகளில் 27 அரசு பள்ளிகளை சேர்ந்த...

எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !

பூவிருந்தவல்லி, ஆக. 09 - எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர். https://youtu.be/bKXZvDMbl0g நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...

ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...

திருவள்ளூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட்  காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS