குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த நீர்த்தேக்க...
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டைகளை ஒப்படைக்க கூடிய எடக்கிழையூர் பழங்குடி இருளர் இன...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தினர் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனர். மேலும் குறிப்பாக நீடாமங்கலம் தாலுக்கா, எடக்கிழையூர் கிராமத்தில் 100க்கும் க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் கடந்த...
நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...
திருவாரூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
https://youtu.be/1J4jnI5soiY
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...
புயல் வெள்ளப் பேரிடர்களின் போது வராத பிரதமர் .. வாக்கு கேட்டு மட்டும் தமிழகத்திற்கு வருகிறார் … உதயநிதி...
திருவாரூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக ஜெயராமன் ...
திருவாரூர் தெற்கு வீதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வை செல்வராஜ் ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி...
மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..
திருவாரூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணைக்கட்டுவதற்கு திமுக துணைப்போவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு …
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
கர்நாடாக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதற்கு திமுக அரசு துணை போவதை கண்டித்து போராட்டங்களை தீவிர படுத்துவோம் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்...
எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...
அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...
திருவாரூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...
இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா...
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி...






















