மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …
மன்னார்குடி, டிச. 16 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
https://youtu.be/eURvpBJoes8
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து...
காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …
சென்னை, சனவரி. 21 -
இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...
மோடி வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் தூக்கி வீசப்படும் .. மனுஸ்மிருதி சட்டமாக்கப்படும் : வழக்கறிஞர் ரஜினிகாந்த் பேச்சு
திருவாரூர், மார்ச். 16-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், இந்தியா பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணி வெற்றி பெறவேண்டும். என்பதற்காக நடத்தப்பட்ட வெல்லும் சனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருவாரூரில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய விசிக மாநிலத்துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் மோடி வெற்றிப்பெற்றால்...
மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
https://youtu.be/PXX45JLqabs
குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...
அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : கழிவுநீர்...
திருவாரூர், ஜூன். 26 –
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்தை பேணும் வகையில் அதற்கு உறுதுணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் தனியார் வாகன உரிமையாளரை நசுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை திருவாரூரில் தொடங்கிட தீர்மானித்த முதலமைச்சர் ஸ்டாலின் : ...
திருவாரூர், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூர் நகர திமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு அக்கூட்டத்தில் உரை...
திருவாரூர் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் … ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
https://youtu.be/iSxfd9PGpb8
மேலும் அப்பொதுக்குழு...
தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...
மும்முனை மின்சாரம் வழங்க கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திரளான விவசாயிகள் …
திருவாரூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்கள் கே.நாகராஜ் ..
கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இயற்கை பேரிடர்களும்...
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த பரிவர்த்தனை பட்டியலை வழங்க தாமதப்படுத்திய சிட்டி யூனியன் வங்கி : வாரிசுதாரருக்கு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு...
























