திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வருவாய்துறை அலுவலர் சார்பில் நடைப்பெற்று வரும் 2 ஆம் கட்ட...
திருவாரூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
https://youtu.be/pCVZvdjDVvA
அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து...
திமுகவை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், மே. 10 -
தமிழகத்திற்கு தேவை தேசிய மாடலா ? அல்லது திராவிட மாடலா ? என்ற விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.
https://youtu.be/EaYtQPiRUK8
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார். அப்போது அவர் தெரிவித்தக்...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...
ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில சாராயத்தைக் கொல்லுமாங்குடிப் பகுதிக்கு கடத்தி வந்த நபர் கைது … பேரளம்...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலம்...
ரூ 6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோ எடைக் கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், மே. 12 -
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று...
நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை நிறைவேற்றச் சென்ற காவலர்கள் … அருவாளைக் காட்டி தப்பிவோட ஆற்றில் குதித்த ரவுடி …...
திருவாரூர், டிச. 26 -
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சடையங்கால் செல்வகுமார். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், இவர் கடந்த...
செம்பங்குடியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைப்பெற்ற மீண்டும் மஞ்சப்பை நிகழ்ச்சி …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு அப்பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் ஆசிரியர்கள் சண்முகம் மணிவண்ணன் தேவேந்திரன்...
இறந்தவரை எடுத்துச் செல்ல பச்சை தென்னை மர மட்டை வெட்ட சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி :...
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும்...
பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...
























