திருவாரூர்: மரணமடைந்த பாமக தொண்டர் மணிகண்டன் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று...
திருவாரூர், மே. 13 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுதக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
https://youtu.be/ryBKP_yr0Ko
இந்நிகழ்வினை கேள்விப்பட்டவுடன் நேற்று இரவு 10 மணி அளவில் மணிகண்டன் அவர்களின் வீட்டிற்கு...
மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...
திருவாரூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...
தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...
திருவாரூரில் நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் : மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்...
திருவாரூர், ஆக. 15 -
இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/HwuDhSnIS_c
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவாரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா … சாரட் பூட்டிய குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் …...
திருவாரூர், ஏப். 04 -
திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார்.
வரும்...
குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...
திருவாரூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...
திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சுயநினைவு இழந்த குழந்தை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி..
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு...
திமுக கட்சியை சேர்ந்த குத்தகைதாரர் மீது ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கும் திருவாரூர் நகராட்சி உறுப்பினர்…
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் நகராட்சி சோமசுந்தர பூங்காவில் உணவகம் அமைக்க அனுமதி பெற்ற இடத்தின் அளவை விட அதிகபடியான இடத்தினை ஆக்கிரமித்துள்ளதாக திமுக வை சேர்ந்த குத்தகைதாரர் மீது திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவ்விடத்தினை உடனடியாக நகராட்சி...
திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச பரதநாட்டிய கலைஞா்கள்...






















