தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலங்குடி குருபகவான் கோவில் குருபெயர்ச்சி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில்.. திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற குரு பரிகார தலமாக விளங்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் தென்முகக் கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே குரு பகவானாக தனி...
மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளிக்கு காயம் : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ...
மன்னார்குடி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது, 1996 ஆம் ஆண்டு அரசால் கட்டி...
“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
https://youtu.be/E2wKKFy3ymg
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...
ஒரே நாளில் வெகுச்சிறப்பாக ஆலாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் … திரளான...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சியம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயம் ஆகிய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
நன்னிலம் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படததால் .. நெல்மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்..
திருவாரூர், ஆக. 10 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார பகுதியில் மட்டுமே சுமார் 14000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். மேலும் தற்போது, பல இடங்களில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நன்னிலம் பகுதியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதியிலிருந்து விவசாயிகள் அறுவடை...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
திருவாரூர் புலிவலம் பகுதியில் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் ஓ.என்.ஜி.சி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதன் சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் 750 ச.அடியில் இருக்கை வசதியுடன் கூடிய வகுப்பறை...
























