Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...

தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..

  தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின்  மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...

தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...

தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது . தேனி ஜூலை 16- தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர். தேனி; செப், 09 -  இந் நிலையில் தேனி மாவட்டம்...

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்

தேனி: ஜூன் தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...

தேனி அருகே காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து இந்து எழுச்சி முன்னணிப்...

தேனி மாவட்டம் : தேனி பொம்மையகவுண்டன் பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக காதலர் தினத்தை எதிர்த்து நூதன முறையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி அருகே பொம்மையகவுண்டன் பட்டியில் இன்று கொண்டாடப் பட்ட காதலர் தினத்தை எதிர்த்து இந்து எழுச்சி முன்னணி சார்பாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS