Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் யாகம்

தேனி: ஜூன் தமிழகத்தில் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுப் பாடு தமிழகம் முழுவதும் பரவலாய் நிலவுவதால், தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி, வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌ மாரியம்மன், ஸ்ரீ கன்னீஸ்வர முடையார் திருக் கோவில் களில் மாபெரும் யாகம் மற்றும் அன்னதானம்...

பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது. தேனி; ஜூலை, தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம்...

தேனி மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரி சங்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது. தேனி, ஜூலை,   தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ்...

தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...

தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை  அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர்.  நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...

தேனி; அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா, பழையமாணாக்கர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல் விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பழைய மாணாக்கர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர் தின 10ம் ஆண்டு விழா G.சுவாமிநாதன் பழைய மாணாக்கர்கள்...

ஆண்டிப்பட்டி இந்து முன்னணியினர் சார்பில் இந்து மதத்தினருக்கு பண்பு பயிற்சி வகுப்பு முகாம்

ஆண்டிப்பட்டி தனியார் திருமண மகாலில் இந்து முன்னணியினர் சார்பில் இந்துக்களுக்கான ஒருநாள் பண்பு பயிற்சி வகுப்பு முகாம் நடைப்பெற்றது. தேனி; நவ. 19- அதில் இந்து மதத்தை கீழ்தரமாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் இந்து முன்னணி மாநில...

சர்வதேச யோகா தினம் – ஆண்டிபட்டி அருகே உள்ள பாலாஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் யோகா பயிற்சி

ஆண்டி பட்டி:  ஜூன் பாலாஜி மெட்ரிக் குலேசன் பள்ளியின் முதல்வர் விஜய லட்சுமி, செயலாளர் சென்பக வள்ளி, ஆகியோர் தலைமை யில் நடைப் பெற்ற யோக பயிற்சி  நிகழ்ச்சி யில் யோக ஆசிரியை ராஜாமணி மாணவர் களுக்கு  யோக பயிற் சியின் செயல் விளக்கத் தினை மேற்...

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தொப்பம்பட்டி  உள்ள ஸ்ரீ மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முருகனுக்கு இளநீர், சந்தன பன்னீர் ,தேன் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.   அதிகாலை முதற் கொண்டு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக...

ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.  தற்போது ஐந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS