Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் நடைப்பெற்ற 7 கிலோ வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை வழக்கில் சிறுவன் உட்பட 5...

தஞ்சாவூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சையில்  நகை வியாபாரியை வழிமறித்து தாக்கி, அவர் மீது மிளகாய் பொடி தூவி 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற வழக்கில் சிசி டிவி காட்சிகள் அடிப்படையில் ஒரு சிறுவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது...

தேரோடும் வீதியில் தூய்மை நிலவிட தொய்வின்றி சேவைப் புரிந்தவர்களுக்கு ஆவிப் பறக்க பிரியாணி விருந்தளித்த தொண்டு நிறுவனம் …

தஞ்சாவூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர்  பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை...

வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெருவுடையாருக்கு நடைப்பெற்ற 9 வகை திரவியங்களான அபிஷேகம்…

தஞ்சாவூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/AMtUtbxEJCo உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக...

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

துணை இராணுவத்தினர் பங்கேற்புடன் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு …

திருவிடைமருதூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அவ்வணி வகுப்பில் துணை ராணுவத்தினரின் பங்கேற்றனர். தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19...

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையிலான திரவியங்கள் கொண்டு செய்விக்கப்பட்ட அபிஷேகம் …

தஞ்சாவூர், ஏப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு...

காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாராசுரம் அண்ணா நேரு காய்கறி வியாபாரிகள் சங்கம் ..

கும்பகோணம், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் தாராசுரம்...

திருவையாறு தேனீர் கடையில் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறி தீ விபத்து .. அலறி அடித்து ஓடிய பொது...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில்  கேஸ் அடுப்பில் வடை போட்டு  கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை...

கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS