ஓடும் பேரூந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன், அரியத்திடல் கிராமச் சாலையில் விழுந்து பலி !
கும்பகோணம், பிப். 28 -
கும்பகோணம் அருகே உள்ள அரியத்திடல் கிராமத்தில் ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பிளஸ் ஒன் பள்ளி மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஓடும் பேரூந்தில் மாணவன் ஏற முயன்று நிலைதடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த...
திருப்பனந்தாளில் 2 அரை லட்சம் மதிப்பிலான 86 பட்டுப்புடவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் …
கும்பகோணம், பிப். 4 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
https://youtu.be/tfdWsWtgWNQ
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...
பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீட்பு : நீதிமன்ற உத்தரவின்...
கும்பகோணம், ஜன. 29 -
கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும்...
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்..
கும்பகோணம், ஜன. 4 -
கும்பகோணத்தில் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 90% செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை...
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு … திருவிடைமருதூர் தொகுதியில் பயனாளிகளுக்கு மயிலாடுதுறை எம்.பி மற்றும் அரசு தலைமை கொறாடா...
கும்பகோணம், ஜன. 4 -
திருவிடைமருதூர் தொகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின், செங்கரும்புடன், பொங்கல் பரிசு தொகுப்பு பையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
https://youtu.be/PW2b2sBYrtg
தமிழக அரசு, பொங்கல்...
கும்பகோணம் : மர்மமான முறையில் காவலாளி மரணம் : போலீசார் தீவிர விசாரணை
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் ஜாமியா நகரில் ஒரு வீட்டின் காவலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பகோணம் மேலக்காவேரி பகுதி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் கலியபெருமாள் மகன் ஜெயராமன் வயது 50 இவர் ஜாமியா...
கும்பகோணம் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி ஆய்வு
கும்பகோணம், டிச. 14 -
கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஜெயந்த் முரளி ஏ.டி.ஜி.பி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலைகள் திருட்டு வழக்குகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக...
கும்பகோணம் – எரவாஞ்சேரி வழித்தட பேருந்து சேவையை அரசு தலைமை கொறடா கொடியசைத்து துவக்கி வைத்தார்
கும்பகோணம், டிச. 13 -
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வரை செல்லும் புதிய பேருந்து சேவையை எஸ் புதூரில் அரசு தலைமை கொறடா இன்று துவக்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/8l2oUyizw_w
கும்பகோணம் சென்று கொண்டிருந்த பேருந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கும்பகோணத்திலிருந்து...
துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/-GtoxlBDycw
கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...
கும்பகோணம் : மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 25...
கும்பகோணம், டிச. 11 -
கும்பகோணம் அருகே பாபநாசம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம். மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/V3dGFK-BAWQ
இதில் காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள், பணம் கொடுக்கல் வாங்கல்...
















