Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெற்றிப்பெற்று இன்று வீடு திரும்பும் வேளாண் சட்ட போராட்ட விவசாயிகளுக்கு பாராட்டு விழா : காவிரி விவசாயிகள்...

கும்பகோணம், டிச. 11 - தலைநகர் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திய விவசாயிகள் அதில் வெற்றிப் பெற்று இன்று தங்கள் மாநிலம் திரும்புகிறார்கள். அந்த விவசாயிகளுக்கு நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்தும். அப்போராடத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுவர்த்தி ஏந்தி...

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13...

கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கும்பகோணம், டிச. 10 - கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...

அதிமுக சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர்களுக்கு மலரஞ்சலி : ...

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கும்பகோணம், டிச. 10 - கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...

கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 9 - கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில் உள்ள, படிதாண்டா பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியில்  அமைந்துள்ள படித்தாண்டா பரமேஸ்வரி திருக்கோயில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம்...

வேலியே பயிரை மேய்ந்த கதை போல் .. கோவில் உண்டியலில் பணத்தைத் திருடிய இரவு நேரக் காவலர்கள் !...

கும்பகோணம், டிச. 8 - கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றானது சக்கரபாணி சுவாமி ஆலயம். இவ்வாலயத்தின் இரவு காவலர்களாக தினகரன், மற்றும் சக்கரராஜா ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நீண்ட குச்சியில் பசை தடவி...

கும்பகோணம் வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் : பெண் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

கும்பகோணம், டிச. 8 - கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது,  இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்       பக்தர்களை ரட்சிக்க, பெருமாள் பலவிதமான அவதாரங்களை எடுத்த போதும்,...

சிஐடியு சார்பில் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி பாடைக்கட்டி காத்திருக்கும் நூதனப் போராட்டம் …

கும்பகோணம், டிச. 7 - கும்பகோணம் அருகே பாபநாசம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக் கோரி, சிஐடியு சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து பாடை கட்டி நூதன  போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே பாபநாசம்  அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய...

200 க்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் முழக்கம்

கும்பகோணம், டிச. 7 - கும்பகோணத்தில் 50 சதவீத பட்டு நூல் விலை உயர்வை குறைக்க கோரியும், கைத்தறி பட்டு துணி ரகங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக உயர்த்த உத்தேசிக்க இருப்பதில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும், தஞ்சை, திருவாரூர், மற்றும் அரியலூர்...

கும்பகோணம் : தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன்பு கடன் கேட்டு வந்த விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச. 2 - கும்பகோணம் அருகே விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு கடன் சங்கத்திற்கு  விவசாயிகள் திரண்டு வந்ததால் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் சங்கத்தை மூடிவிட்டு சென்றதால் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கும்பகோணம் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS