திமுக மகளிரணி மற்றும் தொண்டர் அணி சார்பில், கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா ..
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.
https://youtu.be/RHDa_5G64FI
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
https://youtu.be/fMkgOLpdJVk
கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...
கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...
கும்பகோணம், மார்ச். 07 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/wzCvmcLzaoc
கும்பகோணத்தில்...
கும்பகோணம் : கட்சிகள் பேதமின்றி அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அகப்பட்டுள்ளது … மதுரை ஆதினம்...
கும்பகோணம், மார்ச். 07 -
கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துகள் பல சிக்கியுள்ளதாலும், அவர்கள் முறையாக குத்தகை வழங்காததாலும், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட திருக்கோயில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் பலவும் தடைபடுவதாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும், கோயில் நிலங்களுக்கு...
கும்பகோணம் : வாழையிலையை மாடு மேய்ந்ததால், காலை வெட்டிய மர்ம நபரின் கொடூரச்செயல் !
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அவ்வயக்காட்டில் மாடு மேய்ந்தால் மாட்டின் காலை வெட்டி கொடூரச் செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கும்பகோணம் அருகே ...
கும்பகோணம் அருகே அரசுப்பேரூந்தும், மினி சரக்கு வேனும், நேருக்கு நேர் மோதி விபத்து : ...
கும்பகோணம், மார்ச். 04 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் அரசு பஸ் மற்றும் மினி வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டது. இவ்விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள் இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/5kayMk_lSuw
திருவிடைமருதூர் அருகே...
புதிய கும்பகோணம் மாநகராட்சிக்கு காங்கிரஸ் உறுப்பினர் மேயராகிறாரா ?
கும்பகோணம், மார்ச். 03 -
கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டுகளை உள்ளடக்கி தரம் உயர்த்தப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சின் முதல் மேயர் யார் என்ற கேள்வியும், தனது கட்சிதான் முதல் மேயர் பதவியை பெறவேண்டும் என்ற கடும் போட்டியுடனும், எதிர்பார்ப்புடனும் திமுக மற்றும் அதிமுக...
தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாமன்றத்தின் உறுப்பினராக இன்று பதவியேற்கும் முதல் கவுன்சிலர்கள் …
கும்பகோணம், மார்ச். 02 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்.22 தேதி நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது.
https://youtu.be/-e9vSRS4saU
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி...
கும்பகோணம் : அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 4வது நாளாக வகுப்பு...
கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவ, மற்றும் மாணவியர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டத்தை நான்காவது நாளாக தொடர்கின்றார்கள். வழுவிழந்து வரும் வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டித்தர தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முனவைத்து போராட்டத்தில் தொடர்கின்றனர்.
https://youtu.be/k25LH39J--Q
கும்பகோணம், பிப். 28 -
கும்பகோணம் அரசு...
வருமானம் இழப்பை தடுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மற்றும் பெட்ரோல் அலவன்ஸ் வழங்கிட கோரி சுகி நிறுவன ஊழியர்கள்...
கும்பகோணம், பிப். 28 -
கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்கள் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
https://youtu.be/0Ad9xy9AT_o
கும்பகோணத்தில் சுகி தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம்...





















