தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா : கும்பகோணத்தில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரை ...
கும்பகோணம், ஏப். 17 -
கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு இந்திய மருத்துவக் கழகம் இந்திய குழந்தைகள் நல சங்கம் கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீசீனிவாசப் பெருமாள் திருக்கோயில் பங்குனித் தேர் திருவிழா …
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்
மேலும் இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார் உலகில் வேறு...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
கும்பகோணத்தில் நடைப்பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18வது மாவட்ட மாநாடு : கும்பகோணத்தை மாவட்டமாக நிலை உயத்திட...
கும்பகோணம், ஆக. 19 -
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/3cPleeNIeHI
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின்...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
தஞ்சை வந்த தண்டி நினைவு யாத்திரை குழுவினர் : காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .. வேதாரண்யம்...
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம்...
திடீரென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் : அய்யம்பேட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு …
அய்யம்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சர்வீஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரவணகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.
https://youtu.be/my0s571Er8k
இந்நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் ஒரு புறமாக சரிந்து ...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...
மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைப் பெற்ற கும்பகோணம் அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம்
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர்,...
























