Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...

திருப்பனந்தாளில் 2 அரை லட்சம் மதிப்பிலான 86 பட்டுப்புடவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் …

கும்பகோணம், பிப். 4 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 1/2 லட்சம் மதிப்புடைய 86 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/tfdWsWtgWNQ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளதையடுத்து திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

நூறாண்டுகளுக்கு பின்பு சோழன் மாளிகை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி...

சோழன்மாளிகை, சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச்...

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில்,...

மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை  கூடத்தில்  பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...

கொற்கை ஊராட்சி அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கால பைரவர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கொற்கை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலவைரவர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொற்கை ஊராட்சியில் மிகப்பெரிய நாகமரம் அமைந்துள்ளது. அதன் கீழே...

தேர்தல் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு திருமண்டங்குடி பகுதியில் பணத்தை சாலையில் பறக்க விட்டு சென்ற மர்ம...

பாபநாசம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்...

ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...

ஆடுதுறை, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...

கார் கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் வீரியம்...

தஞ்சாவூர், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது. மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட்,...

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS