Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் வெளியிட்டுள்ள...

கும்பகோணம்,மே. 24 - கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின்  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி...

கும்பகோணம்: கணவர் இறந்த செய்தியை அவர் மனைவிக்கு தெரிவிக்காததால் மாமியார் வீட்டு முன் மருமகள் தர்ணா போராட்டம்

கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.  செய்தி சேகரிப்பு ரமேஷ் கும்பகோணம், செப். 3 - கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில்...

சிஐடியு சார்பில் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி பாடைக்கட்டி காத்திருக்கும் நூதனப் போராட்டம் …

கும்பகோணம், டிச. 7 - கும்பகோணம் அருகே பாபநாசம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக் கோரி, சிஐடியு சார்பில் பிரேதம் போல் அலங்கரித்து பாடை கட்டி நூதன  போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே பாபநாசம்  அண்ணா சிலையில். சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய...

மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைப் பெற்ற கும்பகோணம் அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம்

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். மேலும் அவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர்,...

பிற மாநிலங்களில் நடைப்பெறும் பிரச்சினைகள் குறித்து கொக்கரிக்கும் தமிழிசை, வானதி, குஷ்பூ போன்றவர்கள் … புதுச்சேரி பாலியல் விவகாரம்...

தஞைசாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி  சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார்.  தமிழக காங்கிரஸ்...

பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது. கும்பகோணம்...

சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...

ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....

கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...

கும்பகோணம், ஏப். 09 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. https://youtu.be/6kamX8vuzeM கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..

கும்பகோணம், ஆக. 13 - கும்பகோணம்  போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS