Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://youtu.be/RqVQib1jbaA அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...

கள்ளப்புலியூர் ஊராட்சித்தலைவர் உட்பட ஐந்து நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்கள் …

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிப்பட்டன. திருவிடைமருதூர் தாலுகா மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந்...

ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், டிச. 18 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...

சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கும்பகோணம், நவ. 10 - கும்பகோணம் அருகே சுவாமிமலையில்  கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...

12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஆனந்த மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அப்புக்குட்டி தெருவில்  எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்த மாரியம்மன் ஆலயத்தில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் அம் மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ...

கும்பகோணம் மாநகரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …

கும்பகோணம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி

கும்பகோணம், மார்ச். 08 - கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. https://youtu.be/fMkgOLpdJVk கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...

மக்கள் பயன்பாட்டிற்காக தாராசுரம் நகாராட்சி காய்கறி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் : தஞ்சை...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்...

கும்பகோணம் : புதிய வீடு கட்டும் இடத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்த கொத்தானார் உயிரிழப்பு .. மரணத்தில் மர்மம்...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS