நடிகை குஷ்புவின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் நகர திமுக மகளிரணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், செங்குன்றத்தில்...
கும்பகோணம் : கட்சிகள் பேதமின்றி அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அகப்பட்டுள்ளது … மதுரை ஆதினம்...
கும்பகோணம், மார்ச். 07 -
கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துகள் பல சிக்கியுள்ளதாலும், அவர்கள் முறையாக குத்தகை வழங்காததாலும், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட திருக்கோயில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் பலவும் தடைபடுவதாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும், கோயில் நிலங்களுக்கு...
கண்ணை திறந்து பாருங்க… அங்கிள்- ஆட்டோ டிரைவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பள்ளி குழந்தைகள்
தஞ்சாவூர்:
தஞ்சை சுங்காந்திடல் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை பள்ளியில் விடுவது, அழைத்து வருவது வழக்கம். 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், தேஜாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ என இரண்டு...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு
கும்பகோணம், நவ. 13 -
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...
மிகச்சிறப்பாக நடைப்பெற்ற உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட மூகூர்த்த பந்தகால் நடும் விழா...
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்ட பந்தகால் முகூர்த்தம் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்..
தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில்...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு குடியரசுக் கட்சி மற்றும் வீரத் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி வீரத்தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து...
சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...
கும்பகோணம், ஆக. 09 –
ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...
செஞ்சுரி அடித்தும், இலக்கை நோக்கிப் போராடும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் … நூறாவது...
திருமண்டங்குடி, மார்ச். 09 -
கும்பகோணம் அருகேவுள்ள திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை இருந்தது. அதில் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பகளை இவ்வாலயத்திற்கு வழங்கி வந்த நிலையில், அவ்விவசாயிகளின் கரும்புகளுக்கு ரூ. நூறு கோடியிலான நிலுவைத் தொகையை வழங்காமலும், மேலும், பல்வேறு வங்கிகளில் அவ்விவசாயிகள் பெயரில் சுமார் ரூ....
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...






















