ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்புவிழா
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரமணி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. சுங்கம் மற்றும் மத்திய கலால் கூடுதல் டைரக்டர் ஜெனரல் எஸ்.அருள்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் டி.அரவிந்தராஜ் திறந்து வைத்தார். மருந்தகத்தை டாக்டர் சின்ன துரை அப்துல்லா திறந்து வைத்தார். உள்நோயாளிகள் அறையை வழக்கறிஞர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி திறந்து...
பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குருப் 4 இலவச பயிற்சி வகுப்பு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், ஜூலை 7-
தமிழக அரசு மாணவர்களுக்கு எத்தனையோ விதமான உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் ஒவ்வொரு மாணவரும் அரசு அதிகாரிகளாக வேண்டும் என்பதற்காக அரசே போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமையும் நடத்துகிறது. இந்த பயிற்சி முகாமை ஒவ்வொரு போட்டியாளர்களும் நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தகவல்...
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11வது அறிவியல் கண்காட்சி முகாம்
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி...
திருவாடானை,ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைப்பு பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு
ராமநாதபுரம், ஜூலை 4-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து...
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா-தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம் அரசு கல்லூரி முதல்வர் மகுதம்மாள்...
ராமநாதபுரம், மே 2-
தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மனிதனை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகும் என்பது உண்மை, என பட்டளிப்பு விழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் பேசினார்.
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையத்தின்...
கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவிற்கு 2,453 யாத்திரிகர்கள் பயணம்-கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம், மார்ச்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு மொத்தம் 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 யாத்திரிகர்கள் செல்வதற்காக விண்ணப் பித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் மார்ச்...
இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்: ஜூலை,5-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...
ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்
இராமநாதபுரம், அக். 14 -
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை, ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக, அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு குறித்த போஸ்டர், மாவட்ட...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கியெயறிப்படும் பிளாஸ்டிக் (நெகிழித்தாள்) பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊரகவளர்ச்சித்துறை (ஊராட்சிகள்) ஆகிய உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கடும்...
இராமநாதபுரம் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில் 2 மீனவர்கள் மீட்பு – குடும்பங்களுக்கு...
ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர...












