Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...

திருவாரூர், மார்ச். 11 - திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...

மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...

பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...

பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …

பொன்னேரி, ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட கம்மவார்பாளையம் வாழ் பொதுமக்கள்…

மீஞ்சூர், நவ. 29 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த...

புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஆவூர் பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி ….

பொன்னேரி, டிச. 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆவூர், பெரிய ஆவூர், பங்காரமேடு பகுதியில் புயல் மழையால் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் திட்ட...

அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

பொன்னேரி, சனவரி, 22 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...

காதலியின் முத்தத்துக்காக ‘பர்தா’வுடன் சுற்றிய மாணவர் போலீசில் சிக்கினார்

காதலில் விழும் இன்றைய இளைஞர்கள் காதலி சொல்வதை அப்படியே வேதவாக்காக கருதி விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாசமாக ஊர் சுற்றிய வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் பகுதியில் பிடிபட்டார். இவரைப்போல சென்னையில் காதலியுடன் வசதியாக வாழ்வதற்காக...

வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...

உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் மீனவர் கம்பியால் அடித்துக் கொலை – அண்ணன் தம்பி இருவர் கைது

  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை நாகாச்சி தேவர் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 48. மீன்பிடி தொழிலாளி. நேற்று காலை இவர், கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஆட்டோவில் செல்ல பஸ் ஸ்டாண்ட் சென்றார். உச்சிப்புளி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து ஏறி உட்கார்ந்தார். அப்போது,...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள்குறைத் தீர்க்கும் நாள்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வந்திருந்த பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் உணவு பொட்டலங்களை வழங்கினார் .  
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS