Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது. ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...

இளைஞர்கள் ஆர்வம் நிறைந்த பணியை தேர்வு செய்து திறனை வளர்த்தால் எதிர்காலத்தில் சாதிக்கலாம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு

  ராமநாதபுரம், ஜூன் இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வம் நிறைந்த துறையில் பணியினை தேர்வு செய்து அதில் முழு ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திட வேண்டும். திறமையுள்ள நபராக உயரும்பொழுது அதற்கேற்றவாறு ஊதியமும் உயரும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார். ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக்...

ராமநாதபுரத்தில் மதுரை ப்ரீத்தி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் – ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் 15 பேர் பங்கேற்று...

  ராமநாதபுரம், மே 7- ராமநாதபுரம் வேல் மருத்துவ மனையில் மதுரை ப்ரீத்தி மருத்துவ மனை இணைந்து சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவ முகாம் நடத்தினர். இம் முகாமில் 15 சிறப்பு அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பங் கேற்று நோயாளி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோ சனைகள் வழங்கினர். ராமநாத...

ராசிபுரம் கடைவீதியருகே திராவிட விடுதலைக்கழகம் சார்பில் நடைப்பெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா

ராசிபுரம், ஏப். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித்...

ரூ.42 இலட்சம் மதிப்பீட்டிலான நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் திறப்பு விழா :...

பொன்னேரி, மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ,கணினி அறை அண்மையில் பழுதடைந்த நிலையில்  புதிய கட்டிடம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மூன்று புதிய...

பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடுவோம்-தேசிய பெண்கள் கட்சி அறிவிப்பு

மதுரை: இந்தியாவில் முதன் முறையாக பெண்களின் பங்களிப்புடன் கூடிய தேசிய பெண்கள் கட்சி மதுரையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்வேதா ஷெட்டி, நிருபர்களிடம் கூறும்போது, பாராளுமன்றத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் அமர வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய குறிக்கோள். எங்கள் கட்சி சார்பில் இந்தியா...

கோடையில் பொது மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தகவல்

  ராமநாதபுரம், மே 10- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பொது மக்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்கப்பெறாமல் சிரமப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராக ராவ் உத்தரவின்படி குடிநீர் லாரி மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து...

கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...

    ராமநாதபுரம்: தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார். இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...

திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...

கும்மிடிப்பூண்டி, ஜன. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார். அவர் அதே...

திருவண்ணாமலை – சென்னை நேரடி ரயில் இயக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. கோரிக்கை !

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS