Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்பு

ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் சிறப்பு பங்கேற்பாளராக கலந்து...

ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள்…

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… நவக்கிரகங்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். https://youtu.be/KaRty5auioE இந்த ஆண்டு 01.05.24 இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப...

பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்

சூளகிரி: திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர். வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...

ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி 14ம் ஆண்டு விழா-மழலையர் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ப்ரோவின்சியல் சுப்பீரியர் ஏஞ்சலோ ப்ரோவின்ஸ் டி. அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். மழலையர் 130 பேருக்கு பட்டம், கல்வியில் சிறந்த, விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற...

நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதின் எதிரொலி .. கும்பகோணத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக்...

கும்பகோணம், மார்ச். 10 - கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியினர்  பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர். https://youtu.be/_ge_JWG2eKM பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது....

துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...

ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...

கும்பகோணம், செப். 01 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும். ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...

ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவராக பாமக கட்சி ம.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு : 24 மணி நேரமும் அனைத்து...

கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணம் அடுத்துள்ள ஆடுதுறை  பேரூராட்சித்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பாமக கட்சியைச் சேர்ந்த ம.க ஸ்டாலின் இன்று பேரூராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது தலைமையிலான நிர்வாகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். https://youtu.be/8z1KjFruelw அப்போது,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS