Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...

மீஞ்சூர் பகுதிக்குட்பட்ட 3 இடங்களில் திமுக கட்சி சார்பில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் …

மீஞ்சூர், மார்ச்.09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தெருமுனை பிரச்சாரம் கூட்டம் மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு மீஞ்சூர் நகர...

அன்னை கல்வி குழுமம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற கருப்பை மற்றும் வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்...

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அன்னை கல்வி குழுமம் சார்பில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும், மேலும் கருப் பை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுக் குறித்த விழிப்புணர்வு...

அம்மாசத்திரத்தில் நடைப்பெற்ற சிவசேனா கட்சியின் மாவட்ட செயல் வீரர் கூட்டம்.. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அம்மாசத்திரத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவிடைமருதூர் தாலுகா, அம்மாசத்திரத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட...

விடிய விடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்...

கும்பகோணம், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. https://youtu.be/-Qs0Aqnx7gI அதன்படி...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா .. 300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா நேற்று வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்...

ரூ.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாவூர் கடை வீதியில் அமைக்கப்படும் உயர் கோபுர நிழற்குடை : திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார். https://youtu.be/bf8Rmljb3tk திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம்...

குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த கீற்று கொட்டகைகள் தீபிடித்து எரிந்து சேதம்…

திருவாரூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, அதன் அருகில் இருந்த இரண்டு கீற்று கொட்டகைகளுக்கும் தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த...

ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப்போகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு காங்கிரசார் கண்டனம் : திருவள்ளூர் வடக்கு...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் அருகே ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப் போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களை பட்டியலை வெளியிடாமல் காலம்...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS