Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : பேருந்தில் கடத்தி வரப்பட்ட பத்து கிலோ கஞ்சா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே பறிமுதல்...

திருவள்ளூர், ஆக. 19 - திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். https://youtu.be/SnzaZY_a6OY இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில்...

அரியன்வாயல் அங்கன்வாடியில் நடைப்பெற்ற குழந்தை, கர்ப்பிணிபெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தமிழக அரசின் புதிய மூன்று விதமான சாத்துமாவு...

அரியன்வாயல், மார்ச். 01 - மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று  வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம்  அரியன் வாயல் அங்கன்வாடியில் இன்று துவக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,...

ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...

திருவாரூர், மார்ச். 25 - திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...

உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...

உத்திரமேரூர், ஏப். 20 - உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...

ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை, 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு...

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...

திருத்துறைப்பூண்டி, ஆக. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை  கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பொன்னேரி, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...

தலைக் கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த தஞ்சாவூர் மக்களுக்கு இலவச பூண்டு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்...

தஞ்சாவூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதைப்போல் தஞ்சாவூரில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன்...

குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தி – எம்.பி.பி.எஸ். மாணவியின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

சிங்காநல்லூர்: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார் இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு...

மதுபானக் கடையை அகற்றவில்லை என்றால் அடித்து நொறுக்குவோம் ; பட்டாளி மக்கள் கட்சி மாநில மகளிர் அணிச் செயலாளர்...

கும்பகோணம், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 5 மதுபான கடையை துறை சார்ந்த நிர்வாகம் அகற்றவில்லை எனில் 5 மது பான கடைகளையும் அடித்து நொறுக்குவோம் என பாமக செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS