Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மனைப்பட்டா வழங்கிடக்கோரி.. பழங்குடியின மக்கள் பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஏப்.1 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி கள்ளுக்கடை மேடு ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கள் வசிக்கும் அரசு வனத்துறை...

குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...

திருவாரூர் ஆழி தேரோட்டத்தை பார்க்க வந்தவர்களின் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர்...

திருவாரூர், ஏப். 01 - உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், டிச. 28 - திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/xLLnPI55B9M திருவாரூர் தமிழ் நாடு...

தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து  கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...

பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...

செங்குன்றம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...

மோடி கண் அசைத்தால் 1 மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும்...

வெள்ளைகேட் அருகேவுள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியில் நடைப்பெற்ற பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ..

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது. https://youtu.be/BVTVh2NeJ50 மேலும் அச்சிறப்புமிகு விழாவில் அப்பள்ளியின் தாளாளர் சின்னப் பையன்,...

அதிராம்பட்டினம் மீன் மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போன ...

பட்டுக்கோட்டை, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர் ரவி. இவர் நேற்று இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இரவு முழுதும் மீன்பிடித்து...

திருவாரூர் ரயில்நிலையத்தில் நடைப்பெற்ற திடீர் வெடிகுண்டு பரிசோதனை : இஞ்ச் இஞ்சாக ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்திய வெடிகுண்டு...

திருவாரூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது. திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS