முருகமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
முருகமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/bcbWn8NFWkE
மயிலாடுதுறை மாவட்டம், முருகமங்கலம்...
ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் திருத்தணி வருகைக் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆர்.கே.பேட்டை, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
கும்மிடிப்பூண்டி : தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெறவேண்டும்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற...
திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை...
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பெண்களுக்கான திட்டத்தால் அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது : திமுக அமைப்புச்...
மீஞ்சூர், ஏப். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தேர்தல் பரப்பரை கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.தலைமை...
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...





















