பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு .. கல்வராயன் மலை கிராமங்களில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்...
ஆவணப்படம் ..
திருவண்ணாமலை மார்ச்.14-
கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்...
பொன்னேரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்க விழா : தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இன்று...
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற...
விஜய் ரசிகர்களின் களியாட்டத்தால் .. கதிகலங்கிப்போன சிங்காளந்தபுரம் வாகன ஓட்டிகள் .. வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ...
ராசிபுரம், ஏப். 14 -
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்ற கொடியும் சாலையில் அட்டகாசம். போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
https://youtu.be/qIvVFh1RbPA
நடிகர் விஜய் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்...
மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …
மணலி, ஏப். 02 -
மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...
வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...
திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...
திருவண்ணாமலை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை, ஆக 1-
திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தைச் சேர்ந்த குமார் (23) வழுதலங்குணம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி (55) ஆகியோர் கள்ளச்சாராய விற்பனை செய்வதை தொழிலாளாக கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மதுவிலக்கு அமுலாக்கப் பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி இவர்கள்...
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...
திருவாரூர், மே. 08 -
தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவ்வாட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் அக்கட்சியினரின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட திமுக கட்சியின் சார்பில்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் – தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்க...
திருவண்ணாமலை, ஜூலை. 27-
பரவலாக்கபட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து...
பயிற்சிக் காவலர் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை !
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இத்தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர்...
ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மேதின விழா …
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
மே தின நல்வாழ்த்துக்கள். திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக. திருவாரூர் கீழ வீதியில் மே தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர தலைவர் V . ராதாகிருஷ்ணன் தலைமையில்....
















