வெற்றிப் பெற செய்தால் வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன் : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வாக்குறுதி...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தன்னை வெற்றிப் பெற செய்தால் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், மேலும் வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்து பாஜக வேட்பாளர்...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி...
திருவள்ளூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கன்னத்தில் அரைந்த ஜூஸ் கடை உரிமையாளர் : சமூக வலைத் தளத்தில் வைரலாகி...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
சித்தலப்பாக்கம் : இரண்டடுக்கு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து : பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடி...
சென்னை, நவ. 18 –
செய்தி தொகுப்பு சோழிங்கநல்லூர் கண்ணன்
சென்னை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த எல்இடி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தீ பரவாமல் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடிவந்து தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
.சென்னையை அடுத்த...
கும்மிடிப்பூண்டி : மிகவும் கடினமான சீக்கியாசனத்தை 159 முறை செய்து உலகச் சாதனை நிகழ்த்திய பள்ளி சிறுமி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த பி.வி மேகபிரியா. எலைட் மெட்ரிக் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
https://youtu.be/GTjdi7LPQYE
வெங்கடரமணா - சந்திரா ஆகிய தம்பதியரின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...
மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம்-கமல் ஹாசன்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன்...
ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஆவடி;அக்.2-
https://youtu.be/4SeUsjwm7Fw
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
திருவள்ளூர் : கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .. கிராம மக்கள்...
திருவள்ளூர், மே. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு சுமார்...



















