பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம், ஆக. 22-
இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....
சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...
சென்னை, ஏப். 09 -
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...
மீஞ்சூர், மே. 14 -
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...
ஒரு நிமிட கால தாமதத்தால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் நிலை .. குரூப் – 4 தேர்வெழுத...
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்....
பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் … மருத்துவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல்...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள்...
ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணி அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாக பணியாற்ற -மாவட்ட ஆட்சியர்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கொ.வீரராகவராவ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணை விதிமுறைகளை கடைப் பிடித்து வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இராமநாதபுரம்:மே.15-
நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி...
வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது
PIC FILE COPY
திருவண்ணாமலை, மார்ச். 20-
வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.
வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..
சோழிங்கநல்லூர், ஏப். 03 -
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் .
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...
கும்பகோணம் : பிரதமரைச் சந்திப்பேன் மதுரை ஆதீனம் ஆவேசம் ..
கும்பகோணம், மே. 04 -
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு இன்று இரவு மதுரை ஆதீனம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு மிரட்டல் இருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர் சந்திப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/AgqTu0NEUo4
பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி...
1994 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்விப்பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில்...
ஊத்துக்கோட்டை, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி …
ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் 1994 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப் படும் பொதுமக்களின் தாகம் தீர்த்திடும் வகையில் தண்ணீர்...






















