திருமீயச்சூரில் நடைப்பெற்ற ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் ஆலய திருத்தேரோட்டம் …
திருவாரூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத ஸ்வாமி ஆலயம் சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இரதஸப்தமியை முன்னிட்டு இவ்வாலயத்தில் கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா...
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து பெண்ணிடம் 18 பவுன் நகை பறிப்பு
விருதுநகர்:
சிவகாசி ஞானகிரி சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், டிபார்ட் மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது48).
இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரனேசன் பூங்கா பகுதியில் அவரது வாகனத்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவன் வந்தான்.
அவன் கண்ணிமைக்கும் நேரத்தில்...
திருவள்ளூரில் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கன்னத்தில் அரைந்த ஜூஸ் கடை உரிமையாளர் : சமூக வலைத் தளத்தில் வைரலாகி...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
திடீரென 100 மீட்டர் தூரம் உள் வாங்கிய ஏரிப்புறக்கரை கடல் ..
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடப்பகுதியில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள்...
ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஏப். 04 -
திருவாரூரவ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அவ்வார்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை...
பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும்.
மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம், ஆக. 22-
இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....
சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...
சென்னை, ஏப். 09 -
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி : பொன்னேரி எம்எல்ஏ மீஞ்சூர்...
மீஞ்சூர், மே. 14 -
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாக மையத்தில்...






















