Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்-அதிமுக மீது கனிமொழி எம்பி தாக்கு

உடன்குடி: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது...

பணியில் இல்லாத விஏஓக்கள் சஸ்பெண்டு- சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நெல்லை கலெக்டரின் பேச்சு

நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தாசில்தார்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பான அவருடைய பேச்சு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:- கிசான் யோஜனா திட்டத்தில் (பிரதமர் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்...

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காஷ்மீரில் நேர்ந்த குண்டு வெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படையினருக்கு காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தொண்டி பாவோடி மைதானத்தில் தொண்டி...

ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்...

கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழா-செல்லவுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைப்பெற்றது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்...

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி நாள் விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கொண்டாடப் பெற்றது. இவ் விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் உறுப்பினருமான ராஜாத்தி அப்துல்லா...

கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்

கோவை: தொண்டாமுத்தூர் அருகே உள்ள போளுவாம் பட்டியை சேர்ந்த சவுந்தர் ராஜன் என்பவரது மகள் கல்பனா என்ற சவுடேஸ்வரி(21). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மணியகாரம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்ற கல்பனா...

குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தி – எம்.பி.பி.எஸ். மாணவியின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

சிங்காநல்லூர்: கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச். காலனி கங்கா நகரை சேர்ந்தவர் வரதராஜலு (வயது 49). தனியார் கம்பெனியில் டிரைவராக இருந்தார்.இவரது மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார் இந்நிலையில் வரதராஜலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை நிறுத்த அவர் முடிவு...

கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, பணம் திருட்டு

கோவை: கோவை வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிர்மர்குமார். இவர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் சிவில் சப்ளை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை...

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளை

சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS