Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக., காங்., கூட்டணி என்றால் அது ஊழல்: தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்-பாஜ தேசிய தலைவர்...

ராமநாதபுரம்: திமுக., காங்.,கூட்டணி என்றால் அது ஊழல். தேசிய ஜனநாயக கூட்டணி எனில் அது முன்னேற்றம்... மோடி மீண்டும் பிரதமரானால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறும். ராகுல், ஸ்டாலின் கூட்டணியால் தமிழகத்திற்கு எவ்வித பயனுமில்லை, என பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில்...

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை-பிரேமலதா

சென்னை: விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும். தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி...

விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது-ரஜினிகாந்த்

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வரும் விஜயகாந்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி...

கோவையில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கோவை: கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய சிறைகளில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தினை அமைத்திட முதல் கட்டமாக கோவை, வேலூர் பாளையங்கோட்டை,...

குறிஞ்சிப்பாடி ஆசிரியை படுகொலை- பெண் கேட்டு வந்தவர் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை

குறிஞ்சிப்பாடி: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா...

ரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்-கமல்ஹாசன்

ஆலந்தூர்: மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதகமாகவும்...

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு

ஆலந்தூர்: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது. வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு...

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு

அவனியாபுரம்: மதுரையில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். பின்னர் அவர் ராமநாதபுரத்தில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு பிற்பகல் 1 மணியளவில் வந்தார். அப்போது உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர்...

பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும்-தமிழிசை பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பா.ஜ.க. உடன் யார் வருவார்? பா.ஜ.க. தனிமைப்படுத்தப்படும் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா? கை ஊன்றுமா? என்று பெரிய கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று அவர்கள் முன்னாலேயே வலிமையான கூட்டணி...

மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம்-கமல் ஹாசன்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS