Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம்; புதிய மின்னணு நூலகம் திறப்பு விழா – மாவட்ட கலெக்டர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

ஊரக பகுதிகளில் பொது மக்களிடம் கணினி மற்றும் இணையதள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய மின்னணு நூலகம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் திறந்து வைத்தார் ராமநாதபுரம், அக். 3- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

திமுக அரசை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் தோறும் போராட்டம் !

திருவண்ணாமலை, ஜூலை.29- திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்பதை கண்டித்து அதிமுகவினர் தங்களது வீடுகள் முன்பு...

திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 54ஆம் ஆண்டு சித்திரை திருவிழா …

கும்பகோணம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீஆதிதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் 54 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு 2000க்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, அலகு காவடி...

கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...

ஒரகடம் : அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு : அமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 18 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார் மேலும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள உயர் அலுவலர்களிடமும், மாணவர்களிடமும் பேசினார். மேலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் மரகன்றுகளை...

ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தேடி வரும் பெரியபாளையம் காவல்துறையினர் …

பெரியபாளையம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82,...

திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...

திருவேற்காடு, ஏப். 10 - திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. https://youtu.be/WWm6QFrGJjQ இதனைத்...

தவறான அதிகார மனப்பான்மையோடு செயல்படும் பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் : துணைப்போகும் நகர மன்ற ஆணையர்… சீர் படுத்துமா...

பூவிருந்தவல்லி, மே. 24 - 21 உறுப்பினர்களைக் கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், மற்றவை என்ற பிரிவில் உள்ளவர்கள் 6 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் மேலும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என ஆக மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நகராட்சிக்கு...

அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...

திருவாரூர், டிச.16 - வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS