திருவள்ளூர்: ஏப், 15-
திருவள்ளூர் மாவட்டம் – வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணி செய்ய விருப்ப முள்ள முன்னால் இராணு வத்தினர் தங்கள் விருப்பத் தினை 17.04.2019 ஆம் தேதி 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப் பாளர் அலுவலகத் தில் ஆஜர் ஆகும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும் இது தொடர்பாக விரிவான விவரத்தினை தெரிந்து கொள்ள தேர்தல் கட்டுப் பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகொள்ள வேண்டிய எண்: 27663422