Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இன்று கொடியேற்றத்துடன் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் தொடங்கிய பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா …

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் உள்ள  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழாவினை முன்னிட்டு இன்று அவ்வாலயத்தில், கொடிஏற்றம் நடைப்பெற்றதென இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. உலக பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா...

எல்லையில் பதட்டமான சூழல்: கூடங்குளம் அணுமின்நிலையம், ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை: இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திர கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்...

எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

பழவேற்காடு, டிச. 19 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...

மக்களை வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கம் போக்கிய வான் மழை : மகிழ்ச்சியில் திருவையாறு சுற்று...

திருவையாறு, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கடந்த சில தினங்களாக இம் மாவட்டத்தில் சுமார்  100 டிகிரிக்கு  மேல்  வெயிலடித்து அப்பகுதி மக்களை பெரும் வாட்டி வதைத்து வந்தது. மேலும் அப்பகுதியில் வீசிய அனல் காற்றில் வேர்வை துளிகள் பொங்கியெழுந்து  உடலில் பெருத்த நீர்சக்தி...

கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …

திருவாலங்காடு, மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது,  காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...

கும்பகோணம் மகாமக கலையரங்கில் நடைப்பெற்ற தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநாடு :...

கும்பகோணம், மே. 14 - கும்பகோணம் மகாமக கலையரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6 வது மாநில மாநாடு அகில இந்திய துணை தலைவர் ஆர் இந்திரா தலைமையிலும், மாநில செயலாளர் ஜெ வசந்தா முன்னிலையிலும் நடைபெற்றது, இதில் இன்று மாலை மருத்துவம் மற்றும்...

மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …

மன்னார்குடி, டிச. 26 - இயேசுகிருஸ்து பிறந்த தினத்தினை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். https://youtu.be/5Wdc-Bao9w0 அதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சரும் , நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் ஆர்.பி.சிவம் ஆகியோர் பங்கேற்றனர்....

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் .. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா  நடைபெற்றது. அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

இராமநாதபுரம்; நவ.13- முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS