தேனி ஏ.பி.ஜே.அம்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் – இளையதலைமுறை,தேனி மக்கள் மன்ற கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
இளைய தலைமுறை மற்றும் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி ஏவுகனை நாயகன், இளைஞர்களின் கனவு நாயகன் DR.APJ.அப்துல்கலாம் அவர்களின் 4வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனி நேரு சிலை பின்புறம் கலாம் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சுற்றுப்புறச்...
தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி
தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...
ஆடி அமாவாசைக்கு பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் – எம்.பி., நவாஷ்கனி கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம்...
ராமநாதபுரம், ஜூலை 28- எதிர்வரும் 31.07.2019 புதன்கிழமை ராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் திருப்புல்லாணி சேதுக்கரை ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரிகர்கள் வருகை தருவார்கள். இதற்காக ராமநாதபுரம் எம்.பி கே. நவாஸ்கனி ரயில்வே நிர்வாகத்தில் வைத்த...
மரு.காளிமுத்துவின் துளி .. துளியாய் .. இயற்கை மருத்துவ துணுக்குகள்
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்
தேவையான பொருட்கள் :
வல்லாரைக் கீரை - ஒரு கட்டு,
கடலைப் பருப்பு - 2...
தேசிய மீன்வள அபிவிருத்தி வாரிய நிதியில், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், கடல்மீன் வளர்ப்புகூண்டுகள் மற்றும் மீன்குஞ்சுகள், மாவட்ட...
ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலயத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தேசிய மீன்வள அபிவிருத்தி வாரியத்தின் நிதியில் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடல் மீன் வளர்ப்பு கூண்டுகள் மற்றும்...
ராமநாதபுரத்தில் பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர். இராமதாஸ் 80 அகவை முத்துவிழா பொதுக்கூட்டம்
ராமநாதபுரம், ஜூலை28- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சந்தைதிடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழாவான அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழா அகவை முத்துவிழா...
உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது
ராமநாதபுரம் , ஜூலை 28-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு திருவிழா உலக...
தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்
தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது.
தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...
தேனி வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் குப்பை கழிவுகளை மனிதப் பயன்பாட்டிற்கு எப்படி மாற்றுவது செயல்முறை விழிப்புணர்வு...
தேனி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் மன்றம் சார்பில் காய்கறி, குப்பை, மற்றும் மாட்டுச்சானம் போன்ற கழிவுகளியிருந்து மனித தேவைக்கான சமையல் எரிவாயு, பயிர்களுக்கான நாசிகிருமி, போன்றவைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து, பொது மக்களிடையே செயல் முறை விழிப்புணர்வு செய்தனர்.
மத்திய அரசு இளையோர் நலம் மற்றும்...
இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய்யாக புனையும் வழக்குகளை சட்டரீதியாக...
N.I.A. சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தவறான வழக்குகள் தொடர்ந்து, தண்டிக்கப் படுவதால், அதனை சட்டப் பூர்வமாக எதிர் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக முடிவெடுக்கப் பட்டதையும் சட்ட பூர்வாக வென்ற பல வழக்குகள் தவறாக புனைய பட்ட வழக்கு என்பதின் நிரூபமனமான நகல் காப்பிகளையும்...












