புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, மாவட்டத்தின் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மையப்பகுதியான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...
தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பாக திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற் குட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி மலம் கழித்தல் பற்றிய விழிப்புணர்வு,
பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு,...
தேனி மெட்ரோ கிங்க்ஸ் ரோட்டரி சங்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு
தேனி மாவட்டம் சுப்பன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் தேனி மெட்ரோ கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது.
தேனி, ஜூலை,
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக பொது சேவைகளில் ஈடுப்பட்டு வரும் மெட்ரோ கிங்க்ஸ்...
ராமநாதபுரத்தில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், ஜூலை 28- ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் பொதுக்குழு கூட்டம் தமுமுக...
தேனி: எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி- மாநில அளவில் பல்வேறு...
தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கூடைபந்து போட்டி கடந்த 4 நாட்களாக மாநில கூடைப்பந்து போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு;
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எம்.சி.சி அணியும் மோதின .இதில்...
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும் சிறப்பு விருந்தினர் பேச்சு
ராமநாதபுரம்,...
இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...
ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...
ஆண்டிப்பட்டி துணிக்கடையில் நைட்டிகளை திருடி 3 பெண்கள் தப்பி ஒட்டம் – சி.சி.டி.வி கேமரா பதிவால் ஒருவர் கைது
தேனி; ஜூலை, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகர் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர் சரஸ்வதி (வயது 60). நேற்று இவர் கடையில் தனியாக இருந்த போது 3 பெண்கள் துணிகள் வாங்குவது போல வந்து சற்று நேரத்திற்கு பின் திரும்பிச் சென்றுவுள்ளனர்....
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார்
இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார் . மறைந்த முன்னாள் உடியரசுத்தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் நான்காவது தினத்தை போற்றும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஷ்வரம் பேய்கரும்பு கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்...
ரோசனப்பட்டி கிராமத்தில் குழந்தைகள் எல்லை அமைப்பின் சார்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ரோசனப் பட்டி கிராமத்தில் குழந்தைகள் எல்லை என்ற அமைப்பின் ( child line ) சார்பில் திறந்தவெளி விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு சைல்டு லைன் பற்றி...















